தலைப்பில்லா கவிதைகளில்
என்னிடம் உனக்கு
மட்டுமே என்றிருந்த
இடமெல்லாம் கரைந்து -
மறைந்தே போய்விட்டது.....ஆனாலும்
அவ்விடத்தை மீட்கவோ
மீண்டும் நிரப்பவோ ---உன்னால்
மட்டுமே முடியும் ..........
இப்படிக்கு உன்னவள்

