அறிவாளி

இருப்பதை இல்லாமல் ஆக்கலாம்
ஆனால்
இல்லாமல் இருப்பதை
இருப்பதாக்க முடியாது
ஆனால்
இல்லாமல் இருப்பதை
இருப்பதாக்க முயல்பவனே
அறிவாளி ஆகிறான் .........................

எழுதியவர் : ஜேம்ஸ் (10-Mar-15, 2:49 pm)
Tanglish : arivaali
பார்வை : 141

மேலே