ஒற்றைத்துளியாய் நான் - பூவிதழ்

நீ குளித்து முடித்து
துவட்டமறந்த ஒற்றைத்துளியாய் நான்
நாள் முழுக்க பயணிக்கிறேன் உன்னுடனே !

எழுதியவர் : பூவிதழ் (10-Mar-15, 2:48 pm)
பார்வை : 65

மேலே