உனக்காக

என் இதயத்தை
உனக்கே தருகிறேன்...
ஏனென்றால்...
எனக்குள்ளும் இதயம்
துடிக்கிறது என்பதை
உணர்த்தியது நீ
என்பதால்...!!!

எழுதியவர் : vaasuki (10-Mar-15, 2:51 pm)
Tanglish : unakaaga
பார்வை : 194

மேலே