வாசுகி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வாசுகி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  15-Jul-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Mar-2015
பார்த்தவர்கள்:  100
புள்ளி:  6

என்னைப் பற்றி...

நான் உங்கள் வாசுகி எனக்கு கவிதைகள் படிக்க மிகவும் பிடிக்கும் என்னை பற்றி சொல்வதற்கு ஒண்ணுமே இல்லை.

நான் ஒரு பெண் என்பதில் உங்களுக்கு சந்தேகம் தேவையில்லை..

நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் படிக்கவும் வெளி உலகத்தை தெரிந்து கொள்ளவும் எனக்கு தோன்றுவதை கிறுக்கவும் வந்துள்ளேன்

பொருத்துக் கொள்ளுங்கள்.

நான் ஒரு தனிமை விரும்பி, எந்தவித அடையாளமும் இல்லாமல் வாழ பிடிக்கும். அடையாளம் இல்லாததால் பெரும்பாலும் எனக்கு கோவம் வராது.

என் படைப்புகள்
வாசுகி செய்திகள்
வாசுகி - ஹரிணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2015 10:03 pm

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************

1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.

2. உங்களுக்கு தமிழ் தெரியும்.

3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.

4. சொல்லி பார்த்துகிட்டீங்க.

6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.

7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.

8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.

9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.

10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.

#அந

மேலும்

அருமை .. அருமை 14-Jun-2023 2:00 pm
ஹ ஹ ஹா அருமையா இருக்கு. மிக்க நன்றி. 16-Sep-2021 2:53 pm
அருமை தோழியே...வாழ்த்துக்கள் 09-Sep-2015 12:13 pm
வாழ்த்துக்கள்... 29-Jul-2015 12:17 pm
அமுதினி அளித்த படைப்பில் (public) indranigovindhan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Mar-2015 9:45 am

பச்சப்புள்ளயா அவன் இருந்தப்ப
களிமண்ணுல அவன்செஞ்ச
அர்த்தநாதீஸ்வர சாமிக்கு
வேட்டியும் சேலயும்
கட்டி அழகு பார்த்தான்.

கைதட்டி பாராட்டின சொந்தங்க
கையெடுத்தும் கும்பிட்டாங்க

பதினாலு வயசு ஆனப்போது
பாசி மணிக்கும்
பாவாடை தாவணிக்கும்
ஆசப்பட்டவன கண்டிச்சி
பாலூட்டின ஆத்தா
முகம் சுளிச்சா
அன்பூட்டின அப்பன்
அடிச்சி துவைச்சான்
பாசம் காட்டின தாய்மாமன்
பரிகாசம் செஞ்சான்.

நொந்தமனசுல வூட்டுவிட்டு
வெளியேறிய அவன
தெருல இருக்கும் நாய்களோடு
ஊருல இருக்கும் மனுஷநாய்களும்
தொரத்திச்சி அவன் சதைக்கு.

அர்த்தநாதீஸ்வருக்கு
ஆலயம் கட்டின ஜனத்துக்கு
அர்த்தம் தெரியாம போச்சே
அவன் மாற்றத்துக்கு.

மேலும்

அனைவராலும் புறக்கணிக்கப்படும் கருவை எடுத்து வலிகளை வரிகளாக்கிய படைப்பு ! வேதனை ! 17-Mar-2015 10:27 pm
மிகுந்த நன்றி நட்பே. 17-Mar-2015 2:37 pm
மிகுந்த நன்றி நட்பே. 17-Mar-2015 2:36 pm
அர்த்தநாதீஸ்வருக்கு ஆலயம் கட்டின ஜனத்துக்கு அர்த்தம் தெரியாம போச்சே அவன் மாற்றத்துக்கு. // நல்லதொரு படைப்பு..! 17-Mar-2015 12:23 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Jack Je Je மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Mar-2015 9:13 am

ஒரு பியூட்டி பார்லரின்
வாசலில் இருந்த வாசகம்
எங்கள்
கடையில் இருந்து செல்லும்
அழகிய
பெண்ணைப் பார்த்து
கண்ணடிக்காதீர்
ஒரு வேளை அது உங்கள்
பாட்டியாக
கூட இருக்கலாம்...!

மேலும்

மிக நன்றி நண்பா! 19-Mar-2015 12:25 am
அழகான விளம்பரம் :-) 18-Mar-2015 11:47 pm
:))))))))) 18-Mar-2015 10:26 am
வாசுகி அளித்த படைப்பில் (public) balac மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Mar-2015 11:05 am

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.

அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.

அதற்க

மேலும்

super .... I like it ... 11-Apr-2015 12:00 pm
உங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன்.... நன்றிகள் கோடி 13-Mar-2015 6:43 pm
நிச்சையமாக இதை எங்களால் உணரமுடியாது.......ஒரு பெண்மையினால்தான் அன்றி...பிரசவப் பேறுகண்ட பெண்ணால்தான் இது சாத்தியம்....தொப்புள்கொடி பந்தமென்று சொல்வது இதைத்தானோ....தாய் சேயாகவும் சேய் தாயாகவும்......300 நாட்களின் மொத்த சிருஷ்டியையும் படைத்த கர்த்தாவே -பாதுகாத்த கர்த்தாவே அழகுறச் செப்பியவிதம் ......பலே...பலே. நான் ஒருவேளை மருத்துவராய் இருந்து மகப்பேறு மருத்துவமனை வைத்திருந்தால் இதையே படம்போட்டு மகப்பேறுக்கு வந்த மகளிர் எல்லாம் படிக்கும் படி கட்டம் (frame )போட்டு சுவரில் மாட்டிவைத்திருப்பேன்.......அருமை தாயே...அருமை..தாயான சேயே...சேயான தாயே........வாழ்த்துக்கள்..... 13-Mar-2015 12:04 pm
வாசுகி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2015 11:05 am

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.

அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.

அதற்க

மேலும்

super .... I like it ... 11-Apr-2015 12:00 pm
உங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன்.... நன்றிகள் கோடி 13-Mar-2015 6:43 pm
நிச்சையமாக இதை எங்களால் உணரமுடியாது.......ஒரு பெண்மையினால்தான் அன்றி...பிரசவப் பேறுகண்ட பெண்ணால்தான் இது சாத்தியம்....தொப்புள்கொடி பந்தமென்று சொல்வது இதைத்தானோ....தாய் சேயாகவும் சேய் தாயாகவும்......300 நாட்களின் மொத்த சிருஷ்டியையும் படைத்த கர்த்தாவே -பாதுகாத்த கர்த்தாவே அழகுறச் செப்பியவிதம் ......பலே...பலே. நான் ஒருவேளை மருத்துவராய் இருந்து மகப்பேறு மருத்துவமனை வைத்திருந்தால் இதையே படம்போட்டு மகப்பேறுக்கு வந்த மகளிர் எல்லாம் படிக்கும் படி கட்டம் (frame )போட்டு சுவரில் மாட்டிவைத்திருப்பேன்.......அருமை தாயே...அருமை..தாயான சேயே...சேயான தாயே........வாழ்த்துக்கள்..... 13-Mar-2015 12:04 pm
வாசுகி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2015 12:54 pm

காலை நேரம் வீட்டை விட்டு வெளியேறியதும் .............

சாலையோர சிறுவன் ...
அண்ணா வேலைக்கு கேளம்பியச்சா டாட்டா

பேருந்து நிலையத்தில் பூ விற்கும் அக்கா ...
என்னப்பா இப்போதா நீ எப்பவும் போற பஸ் போச்சு சரி வெயில்ல நிகிரியே இப்டி கொடைகுள்ள வந்து நில்லுப்பா...

பஸ்சில் தினமும் பார்க்கும் அப்பா வயதை ஒட்டிய முதியவர் ....
நீ வருவன்னு எனக்கு பக்கத்துக்கு சீட்டுல துண்டு போட்டு வெச்சிருக்கேன் உக்காந்துக்கோ பா ...

நடத்துனர் ...
என்ன தம்பி ரெண்டு நாலா ஆளையே காணு ஒடம்பெதும் சரி இல்லையா பாத்துக்கோ பா என்னென்னவோ வியாதி லா வருதுன்னு சொல்றாங்க ...

கம்பெனி வாசலில் இட்லி கடை போடும் அம்மா...
என்னப்

மேலும்

பிழையை திருத்தி விட்டேன் annaa 11-Mar-2015 1:28 pm
தங்கள் கருத்து விளங்க வில்லை annaa 11-Mar-2015 1:25 pm
விடை =--> பிழை 11-Mar-2015 1:09 pm
வாசுகி - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Mar-2015 11:25 am

இன்றைய நடை முறை வாழ்கையில் ஒரு விதவை பெண் போட்டு வைத்து கொள்வதும் வண்ண உடை அணிவதும் சகஜமாகி விட்ட போதும் ஒரு சிலர் அதை இழிவாக பேசுவது தூற்றுவதும் சரியா???????

மேலும்

எந்தன் பார்வையில்,"முட்டாள் தனமான உணர்வுகளின் வெளிப்பாடே இந்த மூடநம்பிக்கைகள் !!!" . 13-Mar-2015 9:10 pm
யாழ் மொழி உங்கள் கருத்துதான் எனக்கும் தோன்றியது 13-Mar-2015 10:54 am
கணவனை இழந்த பெண் செந்தூரப் பொட்டையும், வண்ண உடையையும் இழக்க வேண்டுமா ? அவள் நேர்மையைச் சரி பாருங்கள் நெற்றியை ஏன் பார்கிறீர்கள் ? வெள்ளை உடை அணிவதால் இந்த உலகம் ,அவளுக்கு என்ன வெகுமதி தரப் போகிறது. இழிவாகப் பேசுவதும்,தூற்றுவதும் தான் கலாச்சாரக் கேடு. 12-Mar-2015 7:09 pm
முற்றிலும் தவறு. பொட்டு என்பது தனி மனித உரிமை.. அதில் தலையிட யாருக்கும் அனுமதி இல்லை, அருகதயும் இல்லை... 11-Mar-2015 10:54 pm
வாசுகி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2015 11:06 am

10 வயதில் :
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர்

மேலும்

Nice 11-Mar-2015 12:54 pm
Nandri 11-Mar-2015 11:50 am
அருமை அருமை 11-Mar-2015 11:45 am
புரிந்து கொண்டமைக்கு நன்றி தோழரே 11-Mar-2015 11:31 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

பாலா

பாலா

Thoothukudi
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே