இளையகல்யன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இளையகல்யன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 2 |
மரங்களை வெட்டி மேடை அமைத்து மேடையில் பேசினான் மரங்களை வெட்டாதே என்று
10 வயதில் :
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?
15 வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர்
ஓவர் =(over)என்பதான்
தூய தமிழ் சொல் என்ன?
தங்க தட்டில் சாப்பிட்டு
தங்க குவளையில்
தண்ணீர் குடித்து
தங்க கட்டிலிலுரங்க
தங்க இடம் இல்லாத
தங்கம் (பெயர் )காணும் கனவு