விஜயகுமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விஜயகுமார் |
இடம் | : Erode, Tamil Nadu, India |
பிறந்த தேதி | : 13-Jun-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 131 |
புள்ளி | : 13 |
மாணவன்
அந்த ஒரு நொடி. . . . .
பிப்ரவரி 14. ......
அவள் முகம் காண
அவள் வீடு நோக்கி
தலை கீழாய் தலை வைத்தான் கதிரவன். . . .
மாலை பொழுதென்று
அவள் வருவாளா ??
ஒரு வேளை கண்ணிமைத்தால் களவாடி கொள்ளலாமே யென்ற
ஆசை சுமந்து .. . .
கதிரவனும் காலம் விற்று காத்திருக்க . . .
எதை வாங்க நான் சென்றேனோ . .
அதை நான் மறந்து ...
அவனோடு
கை கோர்த்து நானும் காத்திருந்தேன்
அந்த புளியங்காய் பூத்து குலுங்கும் பேருந்து நிறுத்தத்தில் . . .
பக்கத்து இருக்கை
பயணி போல். . . .
கதிரவன் கள்வன் மட்டுமா
வஞ்சகனும் கூட. . .
எனக்கு அப்போதுக்கூட
ஐயம் ஏற்படவில்லை
அன்றைய நாளின்
மிக வேக
மாலைப்பொழுதை
உலகில் எந்தவொரு மனிதனாலும் விலை கொடுத்து வாங்கி தப்பித்துக் கொள்ள முடியாத, மாற்ற முடியாத உண்மை எது?
தளரா முருக்கம்
வீழா வழக்கம்
வீரம் விதைத்து
வெற்றி பறித்தோம்
ஏறு தழுவியே
பெண் பிடித்தோம்
பிடறி பிடித்து
தொங்கிப் பார்க்கிறாய்
கொடி பிடிக்கும்
தமிழன் யாம்
ஓர் நாள்
முடி பிடித்து
தலை அறுப்போம் ...
திகட்டா பார்வை சுகம்
திகழும் நேசம் சுகம்
வாழ்த்தும் வார்த்தை சுகம்
வழக்கில் மௌனம் சுகம்
மூழ்கா வானம் சுகம்
முழங்கும் மோகம் சுகம்
தீயின் வேட்கை சுகம்
தொடரும் வழிகள் சுகம்
உதிரா பூக்கள் சுகம்
உலகின் வாசம் சுகம்
விலகா சோகங்களிலே
உலவும் வாழ்க்கையிலே
என்றும் என்றென்றும்
எங்கும் எங்கெங்கும்
தாயின் தழுவல் சுகம் ....
தூரல் ஓய்ந்து
துளிர் மிளிரும் நேரம்
மூன்றாம் இருக்கையில்
நான் சன்னலோரம் ...
பேருந்தும் ரதமாக
அவளைச் சுமந்து இதமாக
எதிரெதிர் பேருந்து
சில்லென்ற மழைக்காற்று
மழைச் சாரல் உடல் தழுவ
இதழ் கடித்து முகம் சுளித்தாள்
மாய்ந்து போனேன் அவளில்...
அவளழகில் மழையழகை மறந்தேன்
விழி இணைத்தாள் என்னோடு
ஒரு நொடியை விட குறைவு தான்
ஆகினும் ...
சந்திப்பே பிரிவாய் அமையும்
இந்த உறவும் கூட
இன்றுவரை
அழகானது தான்....
என் மரபணு தமிழர் வழி இல்லையெனில்
மரணித்து மறுபடி பிறப்பேன் தமிழனாக
என பாடப்புத்தகத்தில் அச்சிட்டு மாணவர் சேர்க்கைக்கு சாதிச் சான்றிதல் அவசியமாக்குவது நியாயம்தானா ?
-24,மார்ச்,2015.சென்னை,தோரயமாக மாலை 7 மணி,அந்த தெருவின் கடைசியில் கண்கள் மலைத்துப் போகும் அளவிலான வண்ணங்கள் நிறைந்த பளைகைகள் மின்னிக்கொண்டு இருந்தன.அதன் ஓரங்களில் பணக்காரர்களின் ரதங்கலான Benz,BMW,Audi போன்ற கார்கள் நின்று கொண்டிருந்தன.அவற்றிற்கு அழகு சேர்க்க பளிங்குகளுக்கு அரசன் போன்று மற்றுமொரு வெண்ணிற கார் ஒரு வித கர்வத்துடன் வளைந்து நின்றது.அதிலிருந்து பாதி சிரைத்த முகத்துடன் ஒருவர் இறங்கினார் இக்காலத்து வெள்ளைகார துறை போன்று.
"Royal's Pub Welcomes U sir !"
கோட் சூட் போட்ட காவலர்கள்,புன்னகை மலர பணக்கார பாதிச்சிரிப்புடன் வரவேற்றனர்.மற்றொரு காவலாளி
"Sir ! We're sorry,Pairs only a
அவளு(னு)க்கு பிடிக்குமென்று
பிடிக்காதொன்றை எனக்கும் பிடிக்கும் என்று
தொடங்கும் ஒவ்வொரு பொய்க்கவிதையும்
முடிவடைகிறது குடும்பநல நீதிமன்றத்தில்
"விவாகரத்து கையெழுத்தாக"... !!!
" யாகவாராயினும் நாகாக்க ! "
பெண்மையினுள் உண்மைகளாய்
புரியாத சில நொடிகள் !
பளிச்சிடும் வெண்பளிங்குகளாய்
சிரிப்பூட்டும் சில நொடிகள் !
சிதறுண்ட நெல்மணியாய்
கலைந்து போன பல நொடிகள் !
நொடிகள் வந்த பாதையிலே
என்னவளின் சிறு நொடிகள் !
கடைசியாய் கொடி காட்டி
முடித்து வைக்க சில நொடிகள் !
நொடிகள் தந்த வாழ்க்கையிலே
தடமரியா ஓடத்தின் மேல் !
தலைவனாக நானொருவன் !
எனினும் பயணம் என்றும் முடிவதில்லை !
இன்றைய நடை முறை வாழ்கையில் ஒரு விதவை பெண் போட்டு வைத்து கொள்வதும் வண்ண உடை அணிவதும் சகஜமாகி விட்ட போதும் ஒரு சிலர் அதை இழிவாக பேசுவது தூற்றுவதும் சரியா???????