காதலில் பொய்கள்

அவளு(னு)க்கு பிடிக்குமென்று
பிடிக்காதொன்றை எனக்கும் பிடிக்கும் என்று
தொடங்கும் ஒவ்வொரு பொய்க்கவிதையும்
முடிவடைகிறது குடும்பநல நீதிமன்றத்தில்
"விவாகரத்து கையெழுத்தாக"... !!!

எழுதியவர் : விஜயகுமார் ஜெயராமன் (23-Apr-15, 5:45 pm)
சேர்த்தது : விஜயகுமார்
பார்வை : 62

மேலே