ரூபினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரூபினி
இடம்:  klang,மலேசியா
பிறந்த தேதி :  15-Nov-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Apr-2015
பார்த்தவர்கள்:  129
புள்ளி:  7

என் படைப்புகள்
ரூபினி செய்திகள்
ரூபினி - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2014 6:08 pm

1


தூரிகை

(ஒருவரது வாழ்க்கையில் முன்னேற்றம் அதிஷ்ட தேவதை ரூபத்தில் வர வேண்டிய அவசியமில்லை)

நான், சோமசுந்தரம், வயது முப்பது. ஐந்தரை அடி உயரம். மாநிறம், அகன்ற நெற்றியில் ஆறேழு சுருக்கங்கள். திருச்சி சின்னக் கடை தெருவிலுள்ள ராகவலு ஏஜென்சியின் கணக்கு வழக்குகளை கவனிப்பவன். அதாவது செட்டியார் கடையில் கணக்கெழுதுகிற வேலை. என் அப்பா அவர் அப்பாவுக்கு கணக்கெழுதினார். அவர் தாத்தாவுக்கு என் தாத்தா கணக்கெழுதினார். இப்படி பரம்பரையாக ஒரு குடும்பத்துக்கு உழைக்கிற கீழ்தட்டு வர்க்கம் நாங்கள். இப்போது விய

மேலும்

கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
17-Aug-2015 12:54 pm

"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.

"அம்மா... சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து கத்துறார். தினமும் எங்களால முடியல அம்மா. போலீஸ் ல சொல்லுவோம் ப்ளீஸ் அம்மா...." வேணி கெஞ்சினாள்.

மோகனும் அதை தான் சொன்னான். "அம்மா... இப்பிடியே விட்டால் இவர் எங்களை இருக்க விட மாட்டார் அம்மா."

ராணி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதி அவளை அவளின் கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.


ராணி.
தாய் தந்தையை பார்த்து இல்லாதவள். அநாதை இல்ல வாசலில் விட்டு செல்லப்பட்டவள். கருணை உள்ளம் கொண்டவர

மேலும்

இது உச்ச கட்டம் 16-Jul-2021 11:33 am
மிக மிக அருமை... 17-Nov-2017 9:49 am
நன்று. 17-Nov-2016 4:40 pm
உறவின் உன்னதம் அருமை . 10-Jun-2016 8:49 pm
ரூபினி - கிருபானந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jul-2015 7:45 am

காலை ஐந்து மணி தினம் தோறும் தவறாமல் ஒலிக்கும் சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருந்தது...
அதனூடே இரவு ஆனந்த் ஆயத்தப்படுத்தி வைத்திருந்த கடிகாரமும் ஒலி எழுப்ப தூக்கம் கலைத்து எழுந்தான் ஆனந்த்,
மெல்ல கடிகார ஒலியை செயலிளக்கச் செய்து சமக்காளங்களை மடித்து ஒழுங்குபடுத்தி விட்டு அறையிலிருந்து வெளியேறி அம்மாவை அழைத்தவாறே சமையளறை நெருங்கினான்...
தான் பிறந்தது முதல் அம்மா அதிகம் உலாத்தும் இடம் சமையளறையே என நன்கு அறிந்தவன்,தனது குரலிற்க்கு பதில் இல்லையென கண்களை துடைத்தவாறே முன்னேறினான் அம்மாவை அங்கு காணவில்லை
எங்கு போயிருப்பாங்க இந்த நேரத்துல என சிந்தித்தவாறே அப்பாவின் அறை நோக்களானான் அவர் ஆழ்ந்த உறக்கத்தில

மேலும்

ம்ம்ம்ம் தொடருங்கள் 12-Aug-2015 4:07 pm
ரூபினி - கிருபானந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2015 8:10 am

கனிகளிலே கிளி கொத்துய கனிகளுக்கே தனி ருசி என்பார்கள்...
அப்படியிருக்க மங்கையவள் கைவிரல் பதிந்த சோற்றுப்பருக்கைக்கும்
தனி ருசி இருந்திருக்குமோ??
இல்லையென்றால் காதலர்கள் தான் பருகிய குளிர்பானத்தை தன் துணையுடன் பரிமாறிக்கொள்வதேன்...
அனுபவத்தில் அறிந்தான் ஆனந்த்...
தமிழினி உண்டுகொண்டிருந்த உணவுத்தட்டை தன் அன்னை
திரும்பும் வேளையில் படாரென தன் பக்கம் இழுத்துக்கொண்டு தான்
புசித்த உணவை அவளுக்கு தள்ளினான்...
திறு திறு முளியுடன் வாங்கிக்கொண்டாள் தமிழினி...
யாருடைய கெட்ட நேரமோ தெரியவில்லை, ஆனந்த் அம்மா கனக்கச்சிதமாக தமிழினியின் பக்கம் உணவை தள்ளும் போது கண்டுவிட்டாள்...
இதை சிறிதும் எதிர்பாரா

மேலும்

ம்ம்ம்ம் நன்று நன்று தொடருங்கள் 12-Aug-2015 3:50 pm
ரூபினி - உதயகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2015 3:17 pm

வணக்கம் தோழர்களே / தோழிகளே ...

ஆழ்ந்து சிந்தித்து கதையினை உணர்ந்து கதையில் கேட்டப்படும் கேள்விக்கு பதில் அளிக்கவும் .

சரி கதைக்குள் செல்வோம் .

பாக்கியம் அதுர்ஷ்டம் என்பது என்ன என்று அனைவருக்கு தெரிந்த ஒன்றே .

உண்மையிலே பாக்கியம் என்பது பாக்கிய நாதம் அது ஒரு கடவுள். அதே போல் அதிர்ஷ்டம் என்பது லட்சுமி தேவியின் மறுபெயர்.

ஒரு நாள் பாக்கிய நாதனுக்கும் லட்சுமி தேவிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது .யார் பெரியவர் என்று .

நமக்கு தெரியாதா எதுவாக எதுவாக இருந்தாலும் பெண்களுக்கே முதல் உரிமை என்று .

லட்சுமி தேவியார் ஒரு பொன் குடத்தில் செல்வங்களை நிறைத்து பூலோகத்தில் ஓரிடத்தில் புதைத்து

மேலும்

Nandri 29-Jun-2015 2:53 pm
இக்கதையில் வெற்றி பெற்றது பாக்கியநாதனும் அல்ல இலட்சுமி தேவியாரும் அல்ல ...... கர்மபலன் ... அதாவது நம் மூதொற்கள் செய்த பாவம் புண்ணியத்தை பொறுத்தே ..... யாவும் அமையும் 25-Jun-2015 3:49 pm
காத்திருங்கள் விரைவில் கூறுகிறேன் .. வருகைக்கு நன்றிகள் ............ 17-Jun-2015 4:27 pm
Terile.. nengele sollenge 17-Jun-2015 10:37 am
ரூபினி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2015 12:15 am

அந்த டீச்சர்ர என்ன பண்றன்னு பாருங்க ,என் மகனை நானே அடிச்சதில்லை ,அவங்க யாரு என் பிள்ளைய அடிக்க ....
அந்த பள்ளிக்கூடம் தூரமாக இருந்தாலும் மலாய்ப் பள்ளின்னு(தேசிய மொழிப் பள்ளி) சேர்த்தா ,மத்த மாணவர்கள் முன்னாள் செருப்பால் அடிப்பான்களா..

கோபத்தில் வானுக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருன்தால் உமா ,

உனக்கு நல்லா வேனும் உமா ,அப்போவே படிச்சி படிச்சி சொன்னேன் தமிழ் பள்ளிலே சேர்துவிடுன்னு கேட்டால் தானே .. உன் விருப்பத்துக்கு பண்ணலே இப்போ பாரு உன்னால் எவ்ளோ ப்ரொப்லெம்னு...சரி வா அந்த டீச்சர்ரெ பார்த்துட்டு வரலாம் ...

வணக்கம் ஆசிரியை
வணக்கம், என்ன விஷயம்
நேற்று என் மகனை என்ன காரணதுக

மேலும்

Use quotations to differentiate the conversation. So that we can easily who is talking to whom. 15-Aug-2015 3:35 pm
ரூபினி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 11:04 am

"அம்மா ஒரு வெள்ளி வேணும் "
அடம் பிடித்து வாங்கிச்சென்றால் ஒரு சிறுமி
தாமானில் இரவுச் சந்தை
பிடித்ததை வாங்கி சாப்பிடலாம்..
நடக்க போகும் விபரீதம் தெரியாமல்
சந்தோஷமாக சென்றால் ....

சந்தை சென்றக் குழந்தை வீடு திரும்பவில்லை
வீட்டிலிருந்த அனைவரும் சிறுமியை தேடியும் கிடைக்கவில்லை
இரண்டு நாட்கள் சென்று ,
ஒரு பிளாஸ்டிக் பையில் ,
உயிரற்ற அச்சிறுமியின் உடல் கிடைத்தது

பெற்றோர்கள் இது தன்மகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு
முகம் சிதைக்கப்பட்டிருந்தது
பல முறை கற்பழித்தபின்
எட்டு வயதே ஆன சிறுமியின்
மர்ம உறுப்பில் கத்தரிக்காய் திணிக்கப் பட்டிருந்தது

ஏழு எட்டு மிருங்கங்களால் சீரழ

மேலும்

பாவம் அண்ணா அவர்கள், பெற்றவர்கள் இது தன் பிள்ளை அல்ல என்று உடலை பெற மறுத்து விட்டார்கள் ,இறுதியில் DNA பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது 06-May-2015 5:09 am
ஐயோ... படிக்கும் நமக்கே இப்படி மனம் பதறுகிறது என்றால் பெற்றவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்... இவர்களுக்கெல்லாம் சாவே வராதா? 06-May-2015 3:43 am
ரூபினி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2015 8:42 pm

ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ....
"தப்பு பண்னா நரகத்துக்கு போவிங்க "...
ஒவ்வொரு தப்புக்கும் ,விதம் விதமான தண்டணை
உயிர் போர மாதிரி வலிக்கும் ஆனால் உயிர் போகாது
சித்திர குப்த்தன் வக்கீள் ,எமதர்மன் நீதிபதி
எண்னைச் சட்டியில் போட்டு வறுப்பார்களாம் ,பொரிப்பார்களாம் (தெரியாதவர்கள் அன்னியன் படம் பாருங்கள்).
இப்படிலாம் சொல்பவர்களிடம் ஒரு கேள்வி
உங்களுக்கு எப்படி தெரியும்?
நீங்க என்ன எமனோட க்ளாஸ்மேத்டா இல்ல இதற்கு முன் நரகத்துக்கு போய்டு வந்தீங்களா ???
சொல்லுங்க போஸ் சொல்லுங்க...

*எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும் .

மேலும்

முன் ஜாமீன் வாங்கிவிட்டேன் 09-May-2015 7:13 am
கேட்டு சொல்கிறேன் 09-May-2015 7:11 am
மேல் முறையீடு உண்டா 08-May-2015 7:24 pm
இது சரியான கேள்வி எழுத்துப் பிழைக்கு என்ன தண்டனை தெரியவில்லை ஒருவேளை கையை முறுக்குவார்களோ ? அன்புடன் ,கவின் சாரலன் 08-May-2015 2:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
கவின்

கவின்

ஈரோடு
ராம்

ராம்

காரைக்குடி
Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (29)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (29)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
மேலே