நொடிகளாய் கரைகிறது

பெண்மையினுள் உண்மைகளாய்
புரியாத சில நொடிகள் !
பளிச்சிடும் வெண்பளிங்குகளாய்
சிரிப்பூட்டும் சில நொடிகள் !
சிதறுண்ட நெல்மணியாய்
கலைந்து போன பல நொடிகள் !
நொடிகள் வந்த பாதையிலே
என்னவளின் சிறு நொடிகள் !
கடைசியாய் கொடி காட்டி
முடித்து வைக்க சில நொடிகள் !
நொடிகள் தந்த வாழ்க்கையிலே
தடமரியா ஓடத்தின் மேல் !
தலைவனாக நானொருவன் !
எனினும் பயணம் என்றும் முடிவதில்லை !

எழுதியவர் : வாழ்க்கை (19-Mar-15, 9:23 pm)
Tanglish : en vaazhkkai
பார்வை : 71

மேலே