monikasony - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : monikasony |
இடம் | : kanyakumari |
பிறந்த தேதி | : 13-Feb-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 199 |
புள்ளி | : 59 |
தமிழ் எனும் கடலில் கரைய விரும்பும் சிறு துரும்பு நான்
தாயின் மடியில் தூங்கிய பிள்ளை
அழகு ரோஜாக்களின்
ராணுவ அணிவகுப்பு...!
என்னவள் கூந்தலில்
சூடிட காத்திருப்பு...!
ரோஜாவும் தினம்
துதி பாடும்...!
அவள் காலடியில்
தினம் ஜதி போடும்...!
வரும் வழியெல்லாம்
பெரும் உபசரிப்பு...!
அவள் மேனியில் உரச
வீதியில் தென்றல் ஆர்ப்பரிப்பு...!
அவள் கவிதைகளால் செதுக்கிய
காதல் கலைவாணி...!
அவளை கரம் பிடித்தால்
இக்கவி இனி காதல் ஞானி...!
தமிழன் நேற்று என்னவெல்லாமோ கண்டு பிடித்தான் ஆனால் அவனால் இன்று ஒரு tamil text to speech software கண்டு பிடிக்க முடியவில்லை, வேதனை
கடவுளை நம்புறிங்கள ?????????????
கடவுள் இருக்கறா இல்லையா ??????????????????????????????????????????????????????????????
கடவுளை நம்புறிங்கள ?????????????
கடவுள் இருக்கறா இல்லையா ??????????????????????????????????????????????????????????????
தனித்து தெரிந்தால் வெற்றியென
--இனித்திடும் இதயங்கள் பலர் !
தனித்து நிற்பதால் பெருமையென
--இன்பகனவு காணும் சிலர் !
தனிமையில் இன்பம் காண்பதே
--இதயத்தின் விழைவு என்பதே !
தனிமையில் பிறந்திடும் சுகமே
--தனிமையில் இருந்திடும் அகமே !
தனியாக வென்றால் கூடிடுமே
--தனிஒருவன் புகழும் பரவிடுமே !
தனியாக தரணியில் பெயரெடுப்பின்
--தனிஒருவன் வரலாறு என்றாகிடுமே !
தனிமைக்கு என்றுமே மவுசுதான்
--தனிசுகம் பிறந்திடும் மனதுக்கு !
தனிமைக்கு தனிப்பெரும் ஆற்றலே
--தணித்திடும் தனிமனதின் தாகத்தை !
தனித்து இருப்பதும் தவறல்லவே
--தத்துவம் கூறவில்லை நானும் !
தனித்து வாழ்ந்திட நினைப்போரும்
-
இரு கண்கள் காணும் கனவு
நான்கு கண்கள் காணும்
ஒற்றை கனவாய் மாறும்
காலம் இந்த காதல்
உன்னை பார்க்கும் போது நிலவை மறந்தேன் .......
நிலவை பார்க்கும் போது உன்னை நினைத்தேன் ....
நிலவை மறந்து உன்னை நினைத்தது .....
நீ காதலித்த போது ......
உன்னை நினைத்து நிலவை பார்த்தது ......
உன் காதல் என் உயிரில் கலந்த போது
காட்சியைக் கண்டால் கவிதை எழுதுவேன்
கவிதையை எழுதி காட்சியைத் தேடுவேன் !
நினைத்தவுடன் எழுத நான் கவிஅரசனல்ல
நினைப்பதை எழுத வாலிபக் கவிஞனுமல்ல !
சுழலும் சிந்தையுடன் சுழல்வேன் தினமும்
சூழலைக் கொண்டு சிந்திப்பேன் நானும் !
சுழன்றிடும் புயலில் சிக்கியும் தவிப்பேன்
சூறைக் காற்றாய் கற்பனையும் பறக்கும் !
மைக்கொண்டு எழுதும் பழக்கம் நின்றது
மையல் கொண்டது கையும் கணினியும் !
விரல்களும் புரிகிறது விந்தைகள் பலபல
வீரமும் பிறக்கிறது விரைந்து எழுதுகிறது !
கருவே இல்லாத கவிதையும் உருவாகுது
உருவே இல்லாத கருத்தும் தோன்றுகிறது !
சமுதாய சிந்தனையே என் சரீரம் ஆனது
சமத்துவ கொள்கையே என் சாரீரம