காதல்

இரு கண்கள் காணும் கனவு
நான்கு கண்கள் காணும்
ஒற்றை கனவாய் மாறும்
காலம் இந்த காதல்

எழுதியவர் : மோனிகா (10-Aug-14, 9:16 am)
Tanglish : kaadhal
பார்வை : 95

மேலே