எதிர் துருவம்
எதிர் எதிர் காந்த துண்டுகளை
அருகருகே பிடித்தபடி அவை
ஒட்டி கொள்ளாமல் இருக்க
இழுத்து பிடித்து சக்தி விரயமாகும்
அத்தருணத்தில் நினைத்துக்கொள்வேன்
உன்னருகில் நானிருக்கும் நிமிடங்களில்
உன்னிடமிருந்து என்னை விலக்கிக்கொள்ள
எத்தனிக்கும் என் சிரமத்தை !