தலைவர்

ஊருக்குளே சிலர் கூடி
உண்மைகளை மடுவுக்குள் மூடி
அரசியல் அசிங்கதுக்குள்
அரங்கேறும் முகவரிகள்
அவையின் பந்திகள் தேடி

UL அலி அஷ்ரப்

எழுதியவர் : UL . அலி அஷ்ரப் (11-Apr-15, 4:09 pm)
சேர்த்தது : UL அலி அஷ்ரப்
Tanglish : thalaivar
பார்வை : 83

மேலே