தாகம் தீர்க்கும் கானல் நீர்
மனித மறுமைக்கு அன்றாடம் மன்றாடுகிறது
உணவில் ஆவியாய் ஆடு மாடு கோழி நண்டு மீன் வகையறாக்கள்
திருத்தி எழுதப் படவேண்டிய
தீர்க்கத் தரிசன தீர்ப்புக்கள் பரிகாசப் பரிசீலனையில்...
அமாவசை நிலவின் கறைக்குப் பரிகார ஒப்பனை நடக்கிறது