அர்ஜுன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அர்ஜுன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 203 |
புள்ளி | : 14 |
எல்லோரும் ஒன்றாயிருக்கவும் நன்றாயிருக்கவும் வேண்டுவதல்லமல் வேறோன்றும் வேண்டிலன்..rn..rnஅன்பே சிவம் ..அறிவே சக்தி ..rnநண்பர்களே! ..நீவீர் எம் சக்தி ஆவீர்..என் எழுத்து சிறக்க வாழ்த்துவீர்!.rnஆதரவும் தாரீர்!!rn
எங்கோ போகும் பயணம்
தொடு தூரமா
தொடு வானமா
வனமோ
வண்ண நிலமோ
நீயோ
உன் நினைவுகளோ
கடக்க போதும்
ஆயிரம் முரண் நம்முள்
ஆயினும் தொடரும்
அன்பின் சரன்!
விதைகளை பரப்பும்
பறவையாய்
என்னுள் நேசம்
பரப்புகிறாய்!
நீ இருந்தால் உன்னோடும்
நீ இல்லா பொழுதுகளில்
உன் நினைவோடும்
எங்கோ போகும் பயணம்
தொடு தூரமா
தொடு வானமா
வனமோ
வண்ண நிலமோ
நீயோ
உன் நினைவுகளோ
கடக்க போதும்
எல்லை தாண்டிய
தாக்குதல்களை
எளிதாய் செய்கிறாய்
சிறிது சீண்டுகிறாய்
சீண்டி சிரிக்கிறாய்
எல்லைகளற்ற அன்பில் நாம் !
எங்கோ போகும் பயணம்
தொடு தூரமா
தொடு வானமா
வனமோ
வண்ண நிலமோ
நீயோ
உன் நினைவுகளோ
கடக்க போதும்
ஆயிரம் முரண் நம்முள்
ஆயினும் தொடரும்
அன்பின் சரன்!
விதைகளை பரப்பும்
பறவையாய்
என்னுள் நேசம்
பரப்புகிறாய்!
நீ இருந்தால் உன்னோடும்
நீ இல்லா பொழுதுகளில்
உன் நினைவோடும்
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)
வாழ்வென்பதோ கீதம்..
வளர்;கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
ந
நாவற் காய்த் துவர்ப்பு
நல்ல தொரு அருமருந்து
நாத்திகனின் நா பகிர்ப்பு
நல்லறிவின் உளி கூர்ப்பு...
நாதனாம் நல்லானாம்
நாற் றிசை வல்லானாம்
இவன் பெயர் பிதற்றுகின்ற
பேதைகளே கேளீர் கள்...
தாரு கா வனத்தினிலே
அடுத்தவன் மனை யாளை
புணர்ந்து புசித்தவனை
நல்லா னென விளிப்பாளோ
நற்றமிழ் பேதை மகள்...
ஊர் சொல் பொறுக்காமல்
உடையவள் தனை விரட்டி
வயிற்றில் பிள்ளையுடன்
வனத்தில் விட்டவனை
உத்தம புருடனென உண்மைப்பெண் பறைவாளோ
அக லிகைகள் கதையறிந்த
அன்னைத் தமிழ் பிராட்டிகளும்
வடவாண்டி புரட்டுகளை
வாயார புகழ் வாளோ...
பதிவிரதை பிருந்தையவள்
நிலையறிந்தால் நம் பெண்டீர்
புத