Dr ரத்னமாலா புரூஸ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Dr ரத்னமாலா புரூஸ்
இடம்:  நாகர்கோயில்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Jan-2015
பார்த்தவர்கள்:  245
புள்ளி:  53

என்னைப் பற்றி...

நான் ஒரு வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியையாக இருந்த போதிலும் தமிழ் மொழி மேல் அளவில்லாத ஒரு பற்று .......பரந்து விரிந்த தமிழ்க்கடலின் ஓரமாய் நான் ......ஒரு கூழாங்கல்லை போல....

என் படைப்புகள்
Dr ரத்னமாலா புரூஸ் செய்திகள்
pudhuyugan அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Nov-2015 5:09 pm

நான் முனையும், நடுவும் இல்லாத
இயற்கையின் பரப்பு - பரப்பின் இயற்கை

பல்பிரபஞ்சம் என் பெயர்!

சிறிதினும் சிறியதை பெரிதினும் பெரிதோடு
பொருத்தி வைத்திருக்கிறது எனது பிரமாண்ட இருட்டு

நான் சற்றே வாய் திறந்தால்
அது கருந்துளைவெளி [black hole]

பூமி, நெப்டியூன், சனி, வியாழன் என
விரியும் எனது அளவுகள்...

பின்...
தன்னைக் கரைத்து
சக்தி கொடுத்துக் கொண்டே இருக்கும்
சூரியன்!

சூரியக் குடும்பம் தாண்டியும் விரியும் எனது காலனிகள்

சிறிதாய் இல்லாத சிரியஸ்,
போலக்ஸ், சிவப்பு இராட்சதன்,
பின் ஆகப் பெருநட்சத்திரம் -
கேனிஸ் மெஜாரிஸ்!

இவை மட்டுமா?
கோடான கோடி பெருவெளிகள் உருண்டு புரள

மேலும்

மிக்க நன்றி சிநேகமாய் புதுயுகன் 10-Jan-2016 7:17 am
உங்கள் கவிதைநூலில் இருக்கட்டும். தொகுப்பு நூலில் பல சிற்ப்பு கவிதைகள் இருக்கும் உலகளாவிய தமிழ்க்கவிதைகள் ,... அதில் இதை இணைப்பதில் நூலுக்குப் பெருமை. 09-Jan-2016 2:03 pm
தங்களது வளமான பாராட்டிற்கு நன்றி. தங்களது தொகுப்பு நூலுக்கு வாழ்த்துக்கள்; மகிழ்ச்சி எனது அடுத்த கவிதை தொகுப்பில் இணைக்க இக்கவிதையை தெரிவு செய் து வைத்திருந்தேன். இருப்பினும் தங்கள் நூலைப் பற்றியும் விடுகையில் தெரிவியுங்கள். நன்றி . சிநேகமாய் புதுயுகன் 09-Jan-2016 7:23 am
அசந்து போனேன் .. அற்புதம் .. கம்பீரமான நடை.. //வரட்டுமா ?// பின் ஒரு நாள் வரும்போது ஒரு தொகுப்பு நூலுக்கு இக்கவிதை தேவைப்படும் வரட்டுமா ? 05-Jan-2016 4:06 pm
Dr ரத்னமாலா புரூஸ் - Dr ரத்னமாலா புரூஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2015 12:24 pm

-முனைவர் ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்

அன்னையென உன்னையே
அனுதினமும் நினைத்து நாங்கள்
உயிரச்சம் ஏதுமின்றி
உன்மடி தவழுகின்றோம்

உன்னையே கதியெனவே
உளமார நினைக்கின்றோம்
அமைதியான உன் மனத்தை
ஆர்ப்பரிக்கச் செய்தவர் யார்?

வாக்குக்காக நாக்கினையே
மாற்றிக் கொள்ளும் அரசியலோ?
காசுக்காக கடவுளையே
கூவி விற்கும் காவிகளோ?

பெற்றவரைத் தெருவில்விட்டு
பெருமை கொள்ளும் சந்ததியோ?
மதியிருந்தும் பெண்ணினத்தின்
மானத்தினை மிதிப்பவரோ?

உடலிருந்தும் ஓய்ந்திருக்கும்
உழைக்காத பேதைகளோ?
கண்ணிருந்தும் கலாச்சாரம்
காப்பாற்றா மேதைகளோ?

விலையில்லாக் கல்விக்கு
விலைவைக்கும் வித்தகரோ?
குருவிபோல் சேர்த்த

மேலும்

மிக்க நன்றி தம்பி! 30-Nov-2015 1:36 pm
சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Nov-2015 12:54 pm
Dr ரத்னமாலா புரூஸ் - Dr ரத்னமாலா புரூஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2015 12:24 pm

-முனைவர் ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்

அன்னையென உன்னையே
அனுதினமும் நினைத்து நாங்கள்
உயிரச்சம் ஏதுமின்றி
உன்மடி தவழுகின்றோம்

உன்னையே கதியெனவே
உளமார நினைக்கின்றோம்
அமைதியான உன் மனத்தை
ஆர்ப்பரிக்கச் செய்தவர் யார்?

வாக்குக்காக நாக்கினையே
மாற்றிக் கொள்ளும் அரசியலோ?
காசுக்காக கடவுளையே
கூவி விற்கும் காவிகளோ?

பெற்றவரைத் தெருவில்விட்டு
பெருமை கொள்ளும் சந்ததியோ?
மதியிருந்தும் பெண்ணினத்தின்
மானத்தினை மிதிப்பவரோ?

உடலிருந்தும் ஓய்ந்திருக்கும்
உழைக்காத பேதைகளோ?
கண்ணிருந்தும் கலாச்சாரம்
காப்பாற்றா மேதைகளோ?

விலையில்லாக் கல்விக்கு
விலைவைக்கும் வித்தகரோ?
குருவிபோல் சேர்த்த

மேலும்

மிக்க நன்றி தம்பி! 30-Nov-2015 1:36 pm
சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Nov-2015 12:54 pm
Dr ரத்னமாலா புரூஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2015 12:24 pm

-முனைவர் ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்

அன்னையென உன்னையே
அனுதினமும் நினைத்து நாங்கள்
உயிரச்சம் ஏதுமின்றி
உன்மடி தவழுகின்றோம்

உன்னையே கதியெனவே
உளமார நினைக்கின்றோம்
அமைதியான உன் மனத்தை
ஆர்ப்பரிக்கச் செய்தவர் யார்?

வாக்குக்காக நாக்கினையே
மாற்றிக் கொள்ளும் அரசியலோ?
காசுக்காக கடவுளையே
கூவி விற்கும் காவிகளோ?

பெற்றவரைத் தெருவில்விட்டு
பெருமை கொள்ளும் சந்ததியோ?
மதியிருந்தும் பெண்ணினத்தின்
மானத்தினை மிதிப்பவரோ?

உடலிருந்தும் ஓய்ந்திருக்கும்
உழைக்காத பேதைகளோ?
கண்ணிருந்தும் கலாச்சாரம்
காப்பாற்றா மேதைகளோ?

விலையில்லாக் கல்விக்கு
விலைவைக்கும் வித்தகரோ?
குருவிபோல் சேர்த்த

மேலும்

மிக்க நன்றி தம்பி! 30-Nov-2015 1:36 pm
சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Nov-2015 12:54 pm
Dr ரத்னமாலா புரூஸ் - Dr ரத்னமாலா புரூஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2015 11:41 am

- முனைவர் ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்

ஆரிராரோ பாடவில்லை
ஆசைக் கொஞ்சல் கேட்கவில்லை
உனக்கு பாரமானேன்
உன்னால் தொலை தூரமானேன்

வியர்வைத் துளி போல
உதறித் தள்ளிவிட்டாய்
உதிர்ந்த இறகானேன்
உலர்ந்த சருகானேன்

உன் ஆசை தீர்த்து விட்டு
என் ஆசை தீயிலிட்டு
குப்பையில் போட்டுவிட்டு
எச்சில் இலை ஆக்கிவிட்டாய்

உருவான அன்றே நீ
கரு என்னைத் தொலைத்திருந்தால்
தெருவோரம் கண்டெடுத்த
அநாதை எண் குறைந்திருக்கும்

விளையாட்டாய் செய்தாயோ
விபரமாய்தான் செய்தாயோ
எதுவாக இருந்த போதும்
என்னுடைய வாழ்வு இன்று

விதியின் கைகளிலே
விளையாட்டு பொம்மைதானே
சாண் பிள்ளை ஆனாலும்
ஆண் பி

மேலும்

மிக்க நன்றி! 30-Nov-2015 11:13 am
கவி வரிகள் மிக அருமை...! 18-Nov-2015 6:38 pm
மிக்க நன்றி Kailas 15-Nov-2015 4:30 pm
நன்றி குமார்! 15-Nov-2015 4:29 pm
Dr ரத்னமாலா புரூஸ் அளித்த படைப்பில் (public) RKUMAR மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Nov-2015 5:02 pm

-முனைவர் ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்.

கோடி கோடி உயிரணுவில்
உன் மடியைத் தேடி வந்தேன்
உள்ளிருந்த பத்து மாதம்
உன் முகம் காண வேண்டி

கண்மூடி தவம் இருந்தும்
ஏமாற்றிச் சென்று விட்டாய்
உன் ரத்தம் என்ற பின்னும்
உன் முகம் மறைத்து விட்டாய்

உன்னைப் புதைத்திடவோ
என்னைப் பொதிந்திருந்தாய்
உன் மேல் பூ பூத்திடவோ
என்னை விதைத்திருந்தாய்

பிறந்த பிள்ளை அழுதிருக்கும்
பின்பு அது சிரித்திருக்கும்
பிறவி முழுதும் அழுவதற்கா
பிள்ளை என்னைப் பெற்றிட்டாய்?

அம்மா என்றழைக்கும்
அந்த நாள் நினைத்து நீயும்
கனவுக் கோட்டை கட்டி வைத்து
பொழுதினையும் கழித்திருப்பாய்

நானும் வந்த வேளையிலே
தூங்கித்

மேலும்

நன்றி குமார்! 25-Nov-2015 10:36 am
கவி அருமை நட்பே 23-Nov-2015 6:12 pm
நன்றி கைலாஷ்! 17-Nov-2015 11:23 am
நன்றி ஜின்னா! 17-Nov-2015 11:22 am
Dr ரத்னமாலா புரூஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2015 5:02 pm

-முனைவர் ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்.

கோடி கோடி உயிரணுவில்
உன் மடியைத் தேடி வந்தேன்
உள்ளிருந்த பத்து மாதம்
உன் முகம் காண வேண்டி

கண்மூடி தவம் இருந்தும்
ஏமாற்றிச் சென்று விட்டாய்
உன் ரத்தம் என்ற பின்னும்
உன் முகம் மறைத்து விட்டாய்

உன்னைப் புதைத்திடவோ
என்னைப் பொதிந்திருந்தாய்
உன் மேல் பூ பூத்திடவோ
என்னை விதைத்திருந்தாய்

பிறந்த பிள்ளை அழுதிருக்கும்
பின்பு அது சிரித்திருக்கும்
பிறவி முழுதும் அழுவதற்கா
பிள்ளை என்னைப் பெற்றிட்டாய்?

அம்மா என்றழைக்கும்
அந்த நாள் நினைத்து நீயும்
கனவுக் கோட்டை கட்டி வைத்து
பொழுதினையும் கழித்திருப்பாய்

நானும் வந்த வேளையிலே
தூங்கித்

மேலும்

நன்றி குமார்! 25-Nov-2015 10:36 am
கவி அருமை நட்பே 23-Nov-2015 6:12 pm
நன்றி கைலாஷ்! 17-Nov-2015 11:23 am
நன்றி ஜின்னா! 17-Nov-2015 11:22 am
Dr ரத்னமாலா புரூஸ் - Dr ரத்னமாலா புரூஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2015 12:12 pm

தாயின் பாசம் தந்தான்
தந்தையின் நேசம் தந்தான்
தமையனின் உள்ளம் தந்தான்
தோழியின் ஊக்கம் தந்தான்

குருவின் அறிவுரை தந்தான்
குறையாத அன்பு தந்தான்
சோதனையில் கரத்தைத் தந்தான்
சாதனையில் சிரத்தைத் தந்தான்

கல்யாண மாலை தந்தான்
காதலெனும் அமுது தந்தான்
தாய்மை எனும் பதவி தந்தான்
வாழ்வினுக்கோர் அர்த்தம் தந்தான்

எங்கிருந்தோ என்னில் வந்தான்
என்மனம் கவர்ந்து நின்றான்
என் கணவன் என்னுமவன்
என்றும் என் காதலனே!

- ரத்னமாலா புரூஸ்

மேலும்

Thank you Vinoliya 12-Nov-2015 4:04 pm
Thank you Kailas for your kind words and wishes. 12-Nov-2015 4:03 pm
அருமையான சந்தமுள்ள கவிதை! இந்தக் கவிதைக்கு இசை அமைத்தால் இனிமையான ராகம் கிடைக்கும். 12-Nov-2015 3:41 pm
ரொம்ப அழகான கவி வாழ்த்துக்கள் 31-Jul-2015 2:45 pm
Dr ரத்னமாலா புரூஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2015 11:41 am

- முனைவர் ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்

ஆரிராரோ பாடவில்லை
ஆசைக் கொஞ்சல் கேட்கவில்லை
உனக்கு பாரமானேன்
உன்னால் தொலை தூரமானேன்

வியர்வைத் துளி போல
உதறித் தள்ளிவிட்டாய்
உதிர்ந்த இறகானேன்
உலர்ந்த சருகானேன்

உன் ஆசை தீர்த்து விட்டு
என் ஆசை தீயிலிட்டு
குப்பையில் போட்டுவிட்டு
எச்சில் இலை ஆக்கிவிட்டாய்

உருவான அன்றே நீ
கரு என்னைத் தொலைத்திருந்தால்
தெருவோரம் கண்டெடுத்த
அநாதை எண் குறைந்திருக்கும்

விளையாட்டாய் செய்தாயோ
விபரமாய்தான் செய்தாயோ
எதுவாக இருந்த போதும்
என்னுடைய வாழ்வு இன்று

விதியின் கைகளிலே
விளையாட்டு பொம்மைதானே
சாண் பிள்ளை ஆனாலும்
ஆண் பி

மேலும்

மிக்க நன்றி! 30-Nov-2015 11:13 am
கவி வரிகள் மிக அருமை...! 18-Nov-2015 6:38 pm
மிக்க நன்றி Kailas 15-Nov-2015 4:30 pm
நன்றி குமார்! 15-Nov-2015 4:29 pm
Dr ரத்னமாலா புரூஸ் - Dr ரத்னமாலா புரூஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2015 12:12 pm

தாயின் பாசம் தந்தான்
தந்தையின் நேசம் தந்தான்
தமையனின் உள்ளம் தந்தான்
தோழியின் ஊக்கம் தந்தான்

குருவின் அறிவுரை தந்தான்
குறையாத அன்பு தந்தான்
சோதனையில் கரத்தைத் தந்தான்
சாதனையில் சிரத்தைத் தந்தான்

கல்யாண மாலை தந்தான்
காதலெனும் அமுது தந்தான்
தாய்மை எனும் பதவி தந்தான்
வாழ்வினுக்கோர் அர்த்தம் தந்தான்

எங்கிருந்தோ என்னில் வந்தான்
என்மனம் கவர்ந்து நின்றான்
என் கணவன் என்னுமவன்
என்றும் என் காதலனே!

- ரத்னமாலா புரூஸ்

மேலும்

Thank you Vinoliya 12-Nov-2015 4:04 pm
Thank you Kailas for your kind words and wishes. 12-Nov-2015 4:03 pm
அருமையான சந்தமுள்ள கவிதை! இந்தக் கவிதைக்கு இசை அமைத்தால் இனிமையான ராகம் கிடைக்கும். 12-Nov-2015 3:41 pm
ரொம்ப அழகான கவி வாழ்த்துக்கள் 31-Jul-2015 2:45 pm
Dr ரத்னமாலா புரூஸ் - Dr ரத்னமாலா புரூஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2015 12:15 pm

கத்தியின்றி இரத்தமின்றி
இதயம் மாற்றும்
அறுவை சிகிச்சை!

- ரத்னமாலா புரூஸ்

மேலும்

நன்று 31-Jul-2015 2:37 pm
Dr ரத்னமாலா புரூஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2015 9:04 pm

அரிசியில்லை பருப்புமில்லை
அடுப்பெரிக்க எதுவுமில்லை
சோத்துப்பானை கொதிக்க வைக்க
சேத்து வைச்சது எதுவுமில்லை!

குளமான கண்களுடன்
குத்த வைச்சு பாக்கையிலே
குப்பையிலே எச்சில் இலை
சோத்துடனே சிரிக்கிறதே!

மிச்சமான உணவுதனை
துச்சமாக எறிபவரே
பசிக்கின்ற வயிற்றுக்கு
பகிர்ந்து தர மாட்டீரோ?

கச்சையாக உடுத்திக் கொள்ள
கந்தை கூட மிச்சமில்லை
மானத்தை மறைத்திடவும்
மாத்திடவும் துணியில்லை!

உள்ளம் நொந்து தூரத்திலே
உத்துப் பார்க்கும் வேளையிலே
பக்கத்து மாளிகையில்
பட்டாடை ஜன்னலிலே!

உயிரில்லா ஜன்னலுக்கு
உடுத்த ஆடை கொடுத்தவரே
உயிருள்ள ஜீவனுக்கு
உடுத்த ஆடை கொடு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

நேதாஜி

நேதாஜி

சென்னை
user photo

மினி

சென்னை
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா

இவர் பின்தொடர்பவர்கள் (39)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சித்திரவேல் அழகேஸ்வரன்

சித்திரவேல் அழகேஸ்வரன்

கொழும்பு - இலங்கை
JAHAN POTTUVIL

JAHAN POTTUVIL

SRI LANKA - POTTUVIL

இவரை பின்தொடர்பவர்கள் (39)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே