அன்பின் பறவை

ஆயிரம் முரண் நம்முள்
ஆயினும் தொடரும்
அன்பின் சரன்!

விதைகளை பரப்பும்
பறவையாய்
என்னுள் நேசம்
பரப்புகிறாய்!

நீ இருந்தால் உன்னோடும்
நீ இல்லா பொழுதுகளில்
உன் நினைவோடும்

எழுதியவர் : arjun (13-Oct-17, 4:54 pm)
Tanglish : anbin paravai
பார்வை : 736

மேலே