எல்லை தண்டி

எல்லை தாண்டிய
தாக்குதல்களை
எளிதாய் செய்கிறாய்
சிறிது சீண்டுகிறாய்
சீண்டி சிரிக்கிறாய்
எல்லைகளற்ற அன்பில் நாம் !

எழுதியவர் : அர்ஜுன் (13-Oct-17, 5:14 pm)
Tanglish : ellai thanti
பார்வை : 356

மேலே