எனக்கு

நீ என்னை விட்டுச் சென்ற
இடத்தை விட்டு மீண்டு வரவும்
விருப்பமில்லை......

நீ விட்டுச் சென்ற மூச்சுக் காற்றை
சுவாசிக்காமல் விட்டு வரவும்
விருப்பமில்லை.......

எனக்கு!!!!!

எழுதியவர் : ஜதுஷினி (13-Oct-17, 7:00 pm)
Tanglish : enakku
பார்வை : 110

மேலே