அர்ஜுன்- கருத்துகள்

வலிகளே அடி நாதம் ...
பூக்களை போல
புது வழிகள் பிறக்கட்டும்...
காதலின் தீபம் எரியட்டும்!

என் அம்மா இப்படி வேப்பிலை பொடியுடன் மஞ்சள் கலந்து குளிப்பார்கள் ..இதுவரை ஒன்னும் ஆக வில்லை ..எனினும் வேப்பிலை பொடி கலக்காமல் கொஞ்சநாள் குளித்து வாருங்கள் ..சரியாகிறது பார்க்கலாம்.. மேலும் பொடி சுத்தமானதாக இருக்க வேண்டும் ..காதி கடைகளில் நல்ல பொடிகள் கிடைக்கும்.

அப்ப்பா .....அருமையான வரிகள் ...

அழகான ஆழமான வரிகள்..வலிகளும் கூட

கடந்து போன அந்தக்
கொடும் புயலுக்குப்
பின்னான நாள் வரை ...

எல்லோரும் நாணலாய் ....ஏதொரு புயலில் ..

இரண்டாவது ஷிப்ட்
முடித்து
இறங்கி வந்து கதவு தட்டும்
இவர்கள் கணவர்கள் ........
அருமை ! பெருமூச்சுடன் கழியும் காலங்கள் ..போன தலை முறை கொடுத்து வைத்தவர்கள் ..

சமையல் அறையில்
இடையுறாது
ஒலிக்கும்
தொலைபேசிச்
சிணுங்கல்களை
(தொலை பேசியும் வாட்சுப் , முகநூலும் இன்று அவர்கள் துணை )


அர்ஜுன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே