நியாயம் பேசும் சுவர்கள்

நான்கு சுவர்களும்
நியாயம் பேசுகின்றன !
உண்மைகள் உள்ளிருக்க
வெளியே ஏன் இந்த வேஷம் !

எழுதியவர் : தனராஜ் (9-Apr-16, 4:15 pm)
பார்வை : 99

மேலே