எல்லோரையும் தழுவி

சாதி மதம்
இனம் நிறம்
ஏற்றத் தாழ்வு
எதையும் பார்க்காது
எல்லோரையும் தழுவி
வாழணும்
மரணத்தை போல்....

எழுதியவர் : (7-Jun-15, 5:07 pm)
சேர்த்தது : அறவொளி
Tanglish : yelloraiyum thaluvi
பார்வை : 57

மேலே