யார் முதலில்

யார் முதலில்
என்ற
தயக்கத்தில்
ஒருவரை ஒருவர்
கடந்து நடந்தோம்
மிச்சமானது
பரிமாறாமல்
எங்களுக்குள்....
ஒரு வணக்கமும்
கொஞ்சம் சிரிப்பும்
யார் முதலில்
என்ற
தயக்கத்தில்
ஒருவரை ஒருவர்
கடந்து நடந்தோம்
மிச்சமானது
பரிமாறாமல்
எங்களுக்குள்....
ஒரு வணக்கமும்
கொஞ்சம் சிரிப்பும்