sinthu sarathamani - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sinthu sarathamani |
இடம் | : |
பிறந்த தேதி | : 06-Nov-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 123 |
புள்ளி | : 25 |
உன் விரல் மோதிரம்
என் விரல் அனிந்து
உன் ஸ்பரிசம் உணர்கிறேன்...
நீ அமர்ந்து..
எழுந்த இருக்கையில்..
நான் அமர்ந்து..
உன் தேகவெப்பத்தில்
குளிர்காய்கிறேன்..
உன் கையெழுத்து
பதிந்த காகிதமெல்லாம்
காதல் கடிதமென
சேகரிக்கின்றேன்...
நீ சென்ற
பாதையெல்லாம்
பின் சென்று
உன் பாதச்சுவட்டினில்
என் பாதங்களை
பதிக்கிறேன்...
ஊனும்,உயிரும்
ஒன்றாய் இயங்கும்
கணத்திலேயே..
என் மனம் திறக்க
வழிகொடு
தலைவா,நீ
என் வேதனைக்கெல்லாம்
விடைகொடு
உன் விரல் மோதிரம்
என் விரல் அனிந்து
உன் ஸ்பரிசம் உணர்கிறேன்...
நீ அமர்ந்து..
எழுந்த இருக்கையில்..
நான் அமர்ந்து..
உன் தேகவெப்பத்தில்
குளிர்காய்கிறேன்..
உன் கையெழுத்து
பதிந்த காகிதமெல்லாம்
காதல் கடிதமென
சேகரிக்கின்றேன்...
நீ சென்ற
பாதையெல்லாம்
பின் சென்று
உன் பாதச்சுவட்டினில்
என் பாதங்களை
பதிக்கிறேன்...
ஊனும்,உயிரும்
ஒன்றாய் இயங்கும்
கணத்திலேயே..
என் மனம் திறக்க
வழிகொடு
தலைவா,நீ
என் வேதனைக்கெல்லாம்
விடைகொடு
ஆயிரமாயிரம் மின்விளக்குகள் ஒளியில்
அலைமகள் ஜொலிக்க
அனைவரும் ரசிக்க மறந்த நிலா
அநாதையாக...
ஆயிரமாயிரம் மின்விளக்குகள் ஒளியில்
அலைமகள் ஜொலிக்க
அனைவரும் ரசிக்க மறந்த நிலா
அநாதையாக...
ஆயிரமாயிரம் மின்விளக்குகள் ஒளியில்
அலைமகள் ஜொலிக்க
அனைவரும் ரசிக்க மறந்த நிலா
அநாதையாக...
கண்ணுக்குள்ளே
கல்லறை எழுப்பி
கண்ணீரை புதைக்கிறேன்..
என்
கண்களின் சோகம்
எவறேனும்
கண்டதுண்டோ...
என்
மனதின் துயறம்
எவறேனும்
அறிந்ததும்உன்டோ...
கருப்பு வெள்ளையான
என் கனவுகள்
காற்றில் கறைந்து
சிகப்பு பச்சையாய்
வலம் வருகின்றன...
சுற்றார் எவரும்மில்லை
உற்றார் ஒருவருமில்லை
தன்னந்தநியே துயரக்கடலில்
தத்தளிக்கிறேன்
இறைவா
நீயேனும் வருவாயோ
என்னுயிர் காப்பாயோ....
கண்ணுக்குள்ளே
கல்லறை எழுப்பி
கண்ணீரை புதைக்கிறேன்..
என்
கண்களின் சோகம்
எவறேனும்
கண்டதுண்டோ...
என்
மனதின் துயறம்
எவறேனும்
அறிந்ததும்உன்டோ...
கருப்பு வெள்ளையான
என் கனவுகள்
காற்றில் கறைந்து
சிகப்பு பச்சையாய்
வலம் வருகின்றன...
சுற்றார் எவரும்மில்லை
உற்றார் ஒருவருமில்லை
தன்னந்தநியே துயரக்கடலில்
தத்தளிக்கிறேன்
இறைவா
நீயேனும் வருவாயோ
என்னுயிர் காப்பாயோ....
இன்றையா காலத்தில் கல்வி முறை பெரும்பாலும் எங்கு தீர்மானிக்க படுகிறது என்பதை நான் அறிவோம் . குழந்தைகளுக்கு சந்தோஷமான விருப்பமான கல்வி எங்கு கிடைக்கிறது என்று தெரியவில்லை ..நான் சந்தோசமாக இருந்தது பள்ளி கூட காலகட்டத்தில் தான் .
நீங்கள் மிகவும் சந்தோசமாக இருந்தது ,பள்ளியிலா ? கல்லூரியிலா ?
மனிதன்
விதி
என்னும்
கொடுவாளூக்கு
இரையாகும்
பலி
ஆடுகள்
ஆடி அடங்கி
ஆறடி நிலத்தை
அடைந்த பின்
அனைத்தும்
அநாமத்யமே....