கண்ணீர்

கண்ணுக்குள்ளே
கல்லறை எழுப்பி
கண்ணீரை புதைக்கிறேன்..
என்
கண்களின் சோகம்
எவறேனும்
கண்டதுண்டோ...
என்
மனதின் துயறம்
எவறேனும்
அறிந்ததும்உன்டோ...
கருப்பு வெள்ளையான
என் கனவுகள்
காற்றில் கறைந்து
சிகப்பு பச்சையாய்
வலம் வருகின்றன...
சுற்றார் எவரும்மில்லை
உற்றார் ஒருவருமில்லை
தன்னந்தநியே துயரக்கடலில்
தத்தளிக்கிறேன்
இறைவா
நீயேனும் வருவாயோ
என்னுயிர் காப்பாயோ....

எழுதியவர் : சு.சிந்து சாரதாமணி (13-Nov-14, 7:29 pm)
Tanglish : kanneer
பார்வை : 93

மேலே