அநாமதேய

ஆடி அடங்கி
ஆறடி நிலத்தை
அடைந்த பின்
அனைத்தும்
அநாமத்யமே....

எழுதியவர் : சிந்து சாரதாமணி (19-Mar-14, 5:08 pm)
சேர்த்தது : sinthu sarathamani
பார்வை : 46

மேலே