செயர்க்கை

ஆயிரமாயிரம் மின்விளக்குகள் ஒளியில்
அலைமகள் ஜொலிக்க
அனைவரும் ரசிக்க மறந்த நிலா
அநாதையாக...

எழுதியவர் : சிந்து சாரதாமணி (2-Jun-15, 2:22 pm)
சேர்த்தது : sinthu sarathamani
பார்வை : 84

மேலே