சித்திரமும் சிற்பமுமாய்

தேவையானவற்றை
சேர்த்தால்
சித்திரம்....

தேவையில்லாதவற்றை
விலக்கினால்
சிற்பம்...

அன்பே...
இரண்டுமாய் 
என்னுள்ளே நீ...

எழுதியவர் : (7-Jun-15, 5:08 pm)
பார்வை : 82

மேலே