தினமும் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகள் வருகின்றது. எல்லாவற்றையும் படிக்க...
தினமும் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகள் வருகின்றது. எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை. எனவே, தேதி வாரியாக தலைப்புக்கள் போட்டால் (இன்டெக்ஸ்) நல்லது. விடுபட்ட கவிதைகளை பார்க்க முடியும். பக்கம் பக்கமாக செல்வது கடினமாக உள்ளது,