கண் முன்னால்

நானும் எனதும்
நலம் வாழ
வேண்டிய போது
என்
கண் முன்னால் கடவுள்

எல்லா உயிர்க்கும் என
வேண்டுதல்
விரிந்த போது
கடவுள்
கண் முன்னால் நான்....

எழுதியவர் : (2-Jun-15, 10:29 am)
Tanglish : kan maunnaal
பார்வை : 109

மேலே