நானா திருடன்

என் இதயத்தை
திருடி சென்றவள் நீ ...
நான் ஏன் திருடனை போல்
உன்னை
ஒளிந்து ஒளிந்து
பார்த்துக்கொண்டிருக்கிறேன் ...?

==>
நிலவின் நண்பன்

எழுதியவர் : நிலவின் நண்பன் (சிவகிரி) (6-May-15, 12:34 pm)
Tanglish : NANA thirudan
பார்வை : 94

மேலே