selvamuthu kumaran - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : selvamuthu kumaran |
இடம் | : |
பிறந்த தேதி | : 01-Aug-1992 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 4 |
நான் மிகவும் அழகானவள் ....அமைதியானவள் ....
பலருக்கு நிம்மதியான வாழ்வை கொடுக்கிறேன் ...
நீ உயிரோடு இருப்பதற்கு நான் தான் முதல் காரணம் ....!
அப்படி இருந்தும் என்னை ஏன் பழிவாங்குகிறாய் ....???
என் கூந்தல் வளர்வதை சிலர் ரசிக்கின்றனர் ...!
பலர் வெறுக்கின்றனர் ....அதில் நீயும் ஒருவன் ....
என்னை பலர் காதலித்தனர் ....!
காதலித்த அவர்களே என்னை அடியோடு வெருகின்றார்கள் ...!
நீ ஒரு முறை பசியோடு வந்ததற்கு ....பலமுறை உணவு அளித்துள்ளேன் ....
என்னை அழித்தால் தான் நீ வாழ வேண்டும் என்றால் ?.... வாழ்ந்துக்கொள் ...!
உன்னை காதலித்ததற்கு இது தான் தண்டனையா ???
என் இனத்தில் பல வகை கொண்டவர்கள