பட பட தட தட

உன்
பட்டாம்பூச்சி கண்ணால்
பட படக்காதே கண்மணி...
என் "லப் டப்" இதயம்
"தடக் தடக்" என ஓடும் இரயிலாகிறது...

==>
நிலவின் நண்பன்

எழுதியவர் : நிலவின் நண்பன் (சிவகிரி) (5-May-15, 12:42 pm)
Tanglish : pada pada thad thad
பார்வை : 68

மேலே