மறக்கவில்லை பெண்ணே உன்னை

மறக்கவில்லை பெண்ணே உன்னை..
என் வாழ்வின்,
ஒவ்வொரு இரவும்,
என் விடியலும்....!
என்னவள் அனுப்பிய,
குறுஞ்செய்தியை பார்த்தே..!!
ஷாஜஹான்முத்து...

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (12-May-14, 1:05 pm)
பார்வை : 96

மேலே