LKG காதல்

LKG boy : டீச்சர் நான் அழகா இருக்கேனா?
Teacher : ஆமாடா கண்ணா!ரொம்ப அழகா இருக்கா.
LKG boy : என்ன பற்றி என்ன நினைக்கிறீங்க டீச்சர்?
Teacher : ரொம்ப அழகா cute ஆ இருக்காடா செல்லம், நல்ல படிக்கிறா.
LKG bOY : மச்சான் நான் சொன்னேன் இல்லடா! அந்த டீச்சர் என்ன ரூட் விடுரான்னு? நீங்க யாரும் நம்பல இல்ல இப்போ பார்த்தீங்களா!!!!!!!

எழுதியவர் : ப்ரியா (23-Jan-14, 3:24 pm)
பார்வை : 364

மேலே