பொண்ணு கேட்ட பிச்சை காரன்

பிச்சை காரர் : அம்மா ! அம்மா
வீட்டு காரர் : என்னப்பா பிச்சை வேணுனா வெளிய நின்னு கேக்கவேண்டியதான எதுக்கு உள்ள வார

பிச்சைகாரர் : பிச்சை வேண்டாமா ! உங்க பொண்ணு வேணும்
வீட்டு காரர் : என்னப்பா சொன்ன ?
பிச்சைகாரர் :உங்க பொண்ணு வேணும்
வீட்டு காரர் : பொன்னா உனக்கா ?
பிச்சைகாரர் : ஆமா ? நீங்க தான் என் நண்பன் ஒருவன் கிட்ட நான் பிச்சை காரனுக்கு என் பிள்ளையே கொடுத்தாலும் உனக்கு தரமாட்டான் சொன்னேங்க இப்ப உங்க பொண்ண எனக்கு தாங்க !

எழுதியவர் : lakshmi (23-Jan-14, 5:15 pm)
பார்வை : 187

சிறந்த நகைச்சுவைகள்

மேலே