நகைச்சுவை

குமார் : அண்ணாச்சி உங்களுக்கு ஒருமாசமா கால் பண்ணிட்டு இருக்கேன் உங்க போனு அனச்சிவச்சிருக்கு ! அனச்சிவச்சிருக்கு ! வருது
அதான் இன்னைக்கு காலையில கிளம்பி
வந்துட்டேன் !

அண்ணாச்சி : அது என் மொபைலுல உள்ள ரிங் டோன்

எழுதியவர் : lakshmi (23-Jan-14, 5:24 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே