காதலி
கண்ணின் கனியாய் .....!
மண்ணின் மனமாய் .....!
தென்றலின் இசையாய்....!
சாரலின் குளுமையாய்....!
மனதினில் மலர்ந்தவளே.....!
என்னை மகிழ்விக்க பிறந்தவளே....!
உன் மனதின் ஓரமாய் உரிமை கொடு...!
உணர்வாக இருப்பேன்......!உயிருள்ளவரை .....!
-மனோ
கண்ணின் கனியாய் .....!
மண்ணின் மனமாய் .....!
தென்றலின் இசையாய்....!
சாரலின் குளுமையாய்....!
மனதினில் மலர்ந்தவளே.....!
என்னை மகிழ்விக்க பிறந்தவளே....!
உன் மனதின் ஓரமாய் உரிமை கொடு...!
உணர்வாக இருப்பேன்......!உயிருள்ளவரை .....!
-மனோ