அப்துல் வதூத் - கருத்துகள்

அருமை குமரிப்பையா.விடுதலை நாள் வாழ்த்துக்கள்

ஹிஹி வலியதொரு ரசனைதான் அய்யா உங்களுக்கும் ....நன்றி

நன்றி பழனி குமார் அவர்களே

உங்கள் கருத்தை மதிக்கிறேன் ரமேஷ்.இரட்டை அர்த்ததுக்காக வந்து விழுந்த சொல் அது.......

வலிகள் சுமந்த வரிகள் அருமை

நானும் அவனும் பேசும் சொல்லில் மதுவா அமுதா ?
ரசித்தேன்....

கவிதையோடும் விஞ்ஞானமும் கலந்து படைப்பு தந்திருக்கிறீர்கள் அருமை

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சாந்தி அவர்களே

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி வித்யா!


அப்துல் வதூத் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே