இடைத்தேர்தல்
உடுகையோ இல்லையோ உண்டோ என்று
இடுப்புக்கு எத்தனை பேச்சு - விடப்பா
'இடை'தேர்தல் வைத்துக் கணிப்போர்க்கு நன்றாய்
கிடைக்கும் பிரம்படி தான்
உடுகையோ இல்லையோ உண்டோ என்று
இடுப்புக்கு எத்தனை பேச்சு - விடப்பா
'இடை'தேர்தல் வைத்துக் கணிப்போர்க்கு நன்றாய்
கிடைக்கும் பிரம்படி தான்