மெய் கிளி

பஞ்சவர்ண கிளியே!
உன் கண்ணில் மெய் சுடி
என் இரவை திருடியதால்
நான் கண் விழித்து
கனா காண்கிறேன்
உன் புன் சிரிப்பை
இதழ்களில் மறைத்து
என்னை ரசிப்பதில்
உன்னக்கு என்ன சுகமோ!!!

எழுதியவர் : VK (26-Mar-14, 10:38 pm)
சேர்த்தது : VK
Tanglish : mei kili
பார்வை : 305

மேலே