கனவும் நினைவும்

நேற்று உன் நினைவு
முழுக்க
நான் இருந்ததால் தான்

இன்று
என் கனவு
முழுக்க நீ....

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (26-Mar-14, 10:20 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kanavum ninayvum
பார்வை : 146

மேலே