எஎல்லாமே என் கவிதை

அடடா....

இதை நாம்
எழுதி இருக்கலாமே
என்று தோன்றும்
ஒவ்வொரு கவிதையை
படிக்கும் போதும்....

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (26-Mar-14, 9:43 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 137

மேலே