arunkumar- கருத்துகள்
arunkumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [34]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- மலர்91 [21]
- தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் [14]
உச்சந்தலையில் ஓர் துளி,
உதட்டோரம் மறு துளி,........இந்த வரிகளில் முத்தம் தான் அர்த்தம் என நினைத்தேன்.. மறுவரியில்
இனிமையான மழைத்தூரல்தான்,
நனைந்திடத் துடிக்குது மனம்.... தெளிந்தேன்...
உனது கவிதை நடையில் வியந்தேன்.. தோழியே..
அருமை ரதி...அவர்களே.. இருபொருள் பட... இயற்றிய கவிதை
வணக்கம் நண்பரே உங்கள் கவிதையை நான் சிறந்த முன்னுரையாகா எனது யூடியூப் தளத்தில் பதிவேற்ற உள்ளேன் உங்கள் பெயருடன்.... மாணவர்கள பேச்சுப்போட்டி இல் பேசுவதற்காக... உங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறேன்
நன்றி தோழியே ...
ஒரு குழந்தையின் அழுகுரல்
மனதை உலுக்கியது..வேதனை வரிகள்...
கவிதையில் தெரிகிறது..
அருமை அன்பரே..
அருமை அன்பரே
அமரகாதல் அருமை அன்பரே
என் கவிதைகளில் உள்ள
அடித்தல் திருத்தல்கள் யாவும்
எழுதும் போது தொந்தரவு செய்த
உன் முக பிம்பங்களால் தான்
என்பது எத்தனை பேருக்கு
தெரியுமோ....?
ம்ம்... அருமை நண்பரே...
மனிதனாக பிறந்துவிட்டு 70
மனிதனாக வாழாவிட்டால் 72
உனைப் படைத்த சாமியுமே 75
உனைப் பார்த்தே தலைகுனியும் 78
வரிகள் நன்று
நன்றி அன்பரே
நன்றி அன்பரே..
உணர்வுபூர்வமான வரிகள் .....
nanri tholiye
unmai thaan tholiye...
pakthimalaiyil naninthu viitten padikkum pothe...
இரந்த எச்சிலை தனதாக்கி
ஏழைக்கு எங்கே உணவென்றார்
பொறுமையின் இலக்கணம் தன்னுள் கொண்டு
புதுவழி ஒன்றை கற்பித்தார்
porumaiyin ilakkanam thaan annai.....
thondin maru peyar than annai......
arumai tholare....
விண்ணோக்கி பறக்க
வேண்டுமாயின் வீணான
கனங்களை தவிர்ப்போம்!!!
அதில் தலைக்கணம்
மேதாவித்தனமும் தற்கு்றித்தனம்.
போன்றவைகளை களையென
கொண்டு அறவே தவிர்ப்போம்!!!
நிச்சயம் தவிர்க்க வேண்டியவை தான் இவைகள்...
அருமை தோழரே...தமிழ் வாழ்க...
வாழ்த்துக்கள்.....
அருமை
கவிதை அழகாய் இருக்கிறது ஆழமாகவும் உள்ளது ....ஆழம் குறைத்தால் நலம் பயக்கும் ..
வரிகளை சொன்னேன்