அன்ேப

அன்பே..!
ஆறுதல் கூற
நீயிருந்தால்-
நான்்
அழுது கொண்டேயிருப்பேன்!
தலைக்கோதி
உச்சந்தலை
முத்தமிட
நீயிருந்தால்்
துன்பத்தில் வாடிக்கொண்டேயிருப்பேன்்!
தாலாட்டில் தாயாய்...தனிமையில்
கணிகையாய்...
தடியூன்று
கையில்சேவகியாய்.!
நீயிருந்தால்...!!!
பிறந்து.....பிறந்துமரணத்தை முத்தமிடுவேன்!

எழுதியவர் : சதீஷ் (16-Jul-14, 10:03 pm)
பார்வை : 58

மேலே