என்னடா அடையாளமே மாறிப்போச்சு

தம்பி உன்னை ஐம்பது வருசமா எனக்குத்


தெரியும். உன்னோட கடந்த மூணு மாசம்

வரைக்கும் பளிச்சினு இருந்தது.


இப்பப் பார்த்தா உன்னோ கன்னம்

(இ)ரண்டும் கொழுத்த மாம்பழம் மாதிரி

இருக்குது. நெற்றில் மூணு பொட்டு.

@@@@@@

அண்ணே சேர்ந்த இடம் தான்

இதுக்கெல்லாம் காரணம். கத்தை

கத்தையாக் கொடுக்கிறாங்க. இரண்டு


செல்வில்லாம பிரியாணி.


@@@@@@@

அது எந்த இடம்னு சொல்லுடா தம்பி.

நானும் அந்த இடத்துக்கு வந்து

சேர்ந்துக்கிறேன்.

@@@@@@@

அதுக்கு உங்களுக்குத் தகுதி இருக்குதா?


@@@@@@

டேய் தம்பி நான் அந்தக் காலத்து பி.ஏ.,டா

இந்தக் காலத்து எம். ஏவுக்கு.மேலே.

@@@@@@#

அண்ணே கல்வியறிவு முக்கியம் இல்ல.


நிறைய பொய் பேசணும்..சொந்தமாப்


பேசுணுங்கிற தேவை இல்லை. தலைமை

இடம் மின்னஞ்சல்ல அனுப்புகிற

பொய்களைத் திறமையாப் பேசத்

தெரியணும். ஒன்றிரண்டு சொந்தப்

பொய்ய்யும்.பேசணும்..வேறு யாரையும்

பேசவிடாம அடிக்கடி குறுக்கிட்டுப்


பேசணும்.


@@@@@@

இதுக்கெல்லாம் சம்மதம்னா வாங்க


@@@@@@@

தம்பி சத்ருகேஷீ இதெல்லாம் எனக்கு


ஒத்துவராது.

@@@@@@@@@#@############@@@@@@

எழுதியவர் : மலர் (16-Apr-25, 12:10 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

மேலே