காய்ச்சல் 102 °F

உரத்த குரல் உறங்கிப்போய்
மௌனமாய் நான்........
ஒற்றை சொல் பதில்
மெல்லிய புன்னகை
வேண்டும் தூக்கம்
வெறுக்கும் உணவு
குளிர் நிலவாய் சூரியன்
ஓய்வெடுக்கும் காற்றாடி
களைந்த அறை
முகம் பார்க்கும் கண்ணாடி
விழி பார்க்கும் கண்ணாடி
தொலைத்த இயல்பு
மாற்றங்கள் உன்னாலே
----- காய்ச்சல் 102 °F

எழுதியவர் : sukhanya (16-Jul-14, 9:44 pm)
பார்வை : 49

மேலே