வினிஸ் ஜெ தேவ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  வினிஸ் ஜெ தேவ்
இடம்:  நாகர்கோயில்
பிறந்த தேதி :  13-Jul-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Aug-2014
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கின்ற பொறியாளன் கவிதைகள் பாடல்கள் எழுதுவதில் மிக நாட்டம் உடையவன்.

என் படைப்புகள்
வினிஸ் ஜெ தேவ் செய்திகள்

கண்கள் நீர் மழை பொழிய
புண்கள் ரத்த துளி சொறிய
என் பண் சொற்கள் தொடர் புரிகின்றது

குழந்தைகளை நோக்கி கூர்மையான குண்டுகள்
தூங்கும் நேரத்தில் சிரசு ஆனது துண்டுகள்
வாழ தடம் தேடும் மழலை வண்டுகள்

சொந்த மண் தான் எந்தன் சொர்க்கம்
வாழா வெட்டி ஆகிவிட்ட எங்கள் வர்க்கம்
உயிரில்ல ஜனத்துக்கும் எம் கதை கேட்க வேர்க்கும்.

பள்ளிகளில் பல்லாங்குழி ஆடவா குழி தோண்டுகிறாய்
வெள்ளி நிற புகை போட்டு குளிர் காய்கிறாய்
கள்ளி பூவையும் கதிரவன் காட்டமல் கரித்துவிடுகிறாய்

கரம் கொடுங்கள்!! எங்கள் குரல் கேட்க. (...)

மேலும்

கருத்துகள்

மேலே