Danisha - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Danisha |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 08-Feb-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 403 |
புள்ளி | : 41 |
உன் நினைவோடு தினம் வாடினேன்,
என் காயங்களையும் காதல் செய்கிறேன்,
கண்ணீரில் ஒரு காவியம் வரைகிறேன்
அதை படித்து கரைகிறேன்..
கனவுகள் வாங்கிட
கண்களை விற்றவன் நான்
கனவோடு வாழ துவங்கிட
என் நிஜம் இங்கே
புதைந்து போனது..
உயிர் எழுத்து பன்னிரெண்டும்
பொய்யாய் போனது,
"உன் பெயரின் எழுத்துகளே
என் உயிராய் மாறியது"
என் சுவாச குழலிலும்
உன் வாசம் வீசுதடி,
நான் ஒவ்வொரு முறை
சுவாசிக்கும் போதெல்லாம்
உன் நினைவு வந்து போகுதடி..
நீ பேசிய வார்த்தைகள் மட்டும்
என்னிடம் உள்ளதடி,
நான் பேசிட
வார்த்தைகள்
மிச்சம் ஏதும் இல்லையடி..
மரணத்தின் வாயிலிலும்
என் தேவை நீயடி,
நீ இல்ல
உன் நினைவோடு தினம் வாடினேன்,
என் காயங்களையும் காதல் செய்கிறேன்,
கண்ணீரில் ஒரு காவியம் வரைகிறேன்
அதை படித்து கரைகிறேன்..
கனவுகள் வாங்கிட
கண்களை விற்றவன் நான்
கனவோடு வாழ துவங்கிட
என் நிஜம் இங்கே
புதைந்து போனது..
உயிர் எழுத்து பன்னிரெண்டும்
பொய்யாய் போனது,
"உன் பெயரின் எழுத்துகளே
என் உயிராய் மாறியது"
என் சுவாச குழலிலும்
உன் வாசம் வீசுதடி,
நான் ஒவ்வொரு முறை
சுவாசிக்கும் போதெல்லாம்
உன் நினைவு வந்து போகுதடி..
நீ பேசிய வார்த்தைகள் மட்டும்
என்னிடம் உள்ளதடி,
நான் பேசிட
வார்த்தைகள்
மிச்சம் ஏதும் இல்லையடி..
மரணத்தின் வாயிலிலும்
என் தேவை நீயடி,
நீ இல்ல
என்னவளே...
என் தோளில்
நீ சாயும் தருணம்,
தொலைந்து போகிறேன்..
என் மடியில்
நீ உறங்கும் தருணம்,
என்னையே
மறந்து போகிறேன்..
என் கைகளை
உன் விரல்களுக்குள்
புதைத்து விடுகிறேன்...
உன் கையை விடுவித்து
பிரியும் தருணம்
இறந்து பிறக்கிறேன்...
உன் இரு கண்களில்
பிறப்பின்
அர்த்தம் ஆகிறேன்...
என் அருகில்
நீ இருக்கையில்
என் தாயை உணர்கிறேன்...
உன் நேசத்தின்
உச்சி கண்டு
நெகிழ்ந்து போகிறேன்...
உன் கோவத்தின்
முதல் பாதியிலே
மடிந்து போகிறேன்...
உன் திமிரை
ரசித்து நிற்கிறேன்
அழகும் ஆக்ரோஷமும்
இணையும் ஒரு மையப்புள்ளியை
உன்னில் காண்கிறேன்...!
சாலை ஓரம்
கந்தல் உடுத்திய பணக்காரன்
காக்கி அணிந்த பிச்சைக்காரன்..!
சட்டசபையில்
சட்டைகள் கிழிப்பு
நிர்வாணமாய் என் தேசம்..!
விற்றுபோன வாக்குறுதிகள்
விற்றவன் வாழ்கிறான்
வாங்கவேண்டியவன் இறக்கிறான்..!
நடிகரின் படத்திற்கு பால் அபிஷேகம்
தாகத்தில் பச்சிளம் குழந்தைகள்
அனாதை இல்லங்களில்..!
விலைவாசி உயர்வு
விலை பட்டியலை பார்த்து
நிறைந்து போன வயிறு..!
ஆபாசத்தை ஒழிப்போம்
அரைகுறை ஆடையில் போராடும்
சிங்காரிகள் சிலர்..!
மதுவிலக்கு
அமல்படுத்த ஆர்ப்பாட்டம்
அரைமயக்கத்தில் அரசியல் பிரமுகர்கள்..!
காமம் இல்லா காதல்
கடற்கரை ஓரம்
படகுகளின் நிழல்களில்..!
நா
சாலை ஓரம்
கந்தல் உடுத்திய பணக்காரன்
காக்கி அணிந்த பிச்சைக்காரன்..!
சட்டசபையில்
சட்டைகள் கிழிப்பு
நிர்வாணமாய் என் தேசம்..!
விற்றுபோன வாக்குறுதிகள்
விற்றவன் வாழ்கிறான்
வாங்கவேண்டியவன் இறக்கிறான்..!
நடிகரின் படத்திற்கு பால் அபிஷேகம்
தாகத்தில் பச்சிளம் குழந்தைகள்
அனாதை இல்லங்களில்..!
விலைவாசி உயர்வு
விலை பட்டியலை பார்த்து
நிறைந்து போன வயிறு..!
ஆபாசத்தை ஒழிப்போம்
அரைகுறை ஆடையில் போராடும்
சிங்காரிகள் சிலர்..!
மதுவிலக்கு
அமல்படுத்த ஆர்ப்பாட்டம்
அரைமயக்கத்தில் அரசியல் பிரமுகர்கள்..!
காமம் இல்லா காதல்
கடற்கரை ஓரம்
படகுகளின் நிழல்களில்..!
நா
பட்டமளிப்பு விழா..
என்ற அறிவிப்பு
என் செவிகளுக்கு எட்டிய பொழுது
கனத்து போனது என் நெஞ்சம்....
எனக்கும் கல்லூரிக்கும்
மிச்சம் இருந்த
சிறு உறவும்
முடிந்து விட போகிறது என்று...
கண் மூடினேன்
கணப்பொழுதில்
கடந்து சென்றேன்
கல்லூரி நாட்களுக்கு...
சிறு பயத்துடன் முதல் அடி
எடுத்து வைத்து நுழைந்த வகுப்பறை..
வந்ததும் என்னை வரவேற்ற
என் கடைசி இருக்கை...
அமர்ந்ததும்
அறிமுகம் ஆகிய நண்பர்கள் என்று
ஆரம்பித்தது முதல் நாள்...
நாட்கள் நகர நகர
நெருக்கமாகினோம்..
மாமா மச்சான் என்று உறவுமுறைக்குள்
முழ்கி போனோம்..
காரணம் இல்லா சிரிப்புகள்
உரிமை கொண்ட கோவங
வீதிக்கு ஒரு கற்சிலை வைத்து
வணங்கி நிற்பது வீண்தானோ..
சின்னஞ்சிறு பெண்களின்
அலறல் ஒலி கேட்காமல்
செவுடுகளாய் தெய்வங்கள்...
சூரனை கொன்றவன்,
அரக்க குலத்தை வென்றவன்,
இறைவன்,
என்றுரைத்தது எல்லாம்
பொய் தானோ...
பள்ளி செல்லும் மழலைகளை
காகிதமாய் கசக்கி எறியும்
கயவர்களின் தலை எப்போது
கொய்யப்படுமோ...
கல்லூரி செல்லும் பெண்களை
காமப்பசிக்கு இரையாக்கும்
மனித மிருகங்களின்
மரணம் எப்போது நிகழுமோ...
பெண்களின் தேகங்கள் பின்னால்
வெறிபிடித்து அலையும்
அரக்கர்கள் அழிக்கப்படுவது
எப்போது...
தொடர்ந்து பல சம்பவம்
வெளிச்சத்திற்கு வராமல்
இன்னும் சில சம்பவம்....
முறுக்கிய ம